districts

img

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து திமுக மத்திய ஒன்றியச் செயலாளர் அமுர்த விஜயகுமார் தலைமையில், திருக்கடையூர் கடை வீதியில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். இதில் கூட்டணி கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.